விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்

கணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்

கணனி விளையாட்டுக்கள்  என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் புதிய புதிய விளையாட்டு  மென்பொருட்கள் இலவசமாக கிடைக்குதென்றால் மேலும் மகிழ்ச்சிதானே!

3D racing, 3D puzzle, 3D sports, Educational, Skill, Sports, Space shooter, Fight games மற்றும் Kids games என பல வகையான 100 க்கு மேற்பட்ட மென்பொருட்களை குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு தெரிவுசெய்து தரவிறக்கலாம். முக்கியமாக குழந்தைகளின்/சிறுவர்களின் அறிவு வளர்ச்சியை அதிகரிப்பதற்க்கு Educational game மற்றும் Skill game போன்ற விளையாட்டுக்கள் சிறப்பாகவுள்ளது.

ஏதாவது வைரஸ் இருக்குமோ என்ற கவலையும் வேண்டாம், NO ADWARE - NO SPYWARE - NO DEMO`S - NO SHAREWARE - NO TRIALS - ONLY FREEWARE!!! என உறுதியளித்திருக்கின்றார்கள். நானும் தரவிறக்கிப் பார்த்த மட்டில்  எந்தப்பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்கிறது தரவிறக்கத்திற்க்கு முன்னர் உங்களுடைய கணனியின் விண்டோவிக்கு (Window7 , Vista , XP)  அமைவாக  மென்பொருட்களை தெரிவு செய்துகொள்ளுங்கள் அவ்வளவுதான். 


இதோ தரவிறக்க சுட்டி(Downloading links): http://caimen.us

Comments

Popular Posts