பேஸ்புக் முகவரியை எப்படி மாற்றுவது?
என்னுடையது முதலில் http://www.facebook.com/xxxxxx
தற்போது http://www.facebook.com/yyyyy
- இது நீங்களும் மாற்ற முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும்.
- (கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மற்றுமே மாற்ற முடியும் ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்)
- உங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதி படுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்.
- இப்பொழுது உங்களின் புதிய முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இணைந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment