சில வகை தாவரங்களின் பெயர் மட்டும் நமக்கு தெரியும் ஆனால் இந்த தாவரங்கள் எப்படி இருக்கும் என்று கூட நமக்கு தெரியாது , இப்படி நமக்கு தெரியாத பல தாவரங்களின் தகவல்கள் மற்றும் படங்கள் அதன் குண நலன்கள் எனஅனைத்தையும் பட்டியலிட்டு காட்ட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு




இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் தாவரங்கள் என்று கூறினால் அது மிகையாகாது அந்த அளவிற்கு பல அரிய மூலிகைகள் இன்றும் மனிதரின் பல நோய்களை குணப்படுத்தி வருகிறது. இப்படி நமக்கு தெரியாத தாவரங்களை படத்துடன் விபரமாக தகவல்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது


இணையதள முகவரி:

Comments

Popular Posts