தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.

தொலைக்காட்சியில் சில சமயங்களில் நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் நம் மனதை புண்படுத்தும்படியோ அல்லது மத உணர்வுகளை தூண்டும்படியோ இருக்கலாம் இப்படி ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பற்றிய புகார்களை நேரடியாக Indian Broadcasting Foundation  மூலம் பதிவு செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு


இந்தியாவில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகள் முதல் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்சிகள் வரை உங்களுக்கு பிடிக்காத நிகழ்சிகளை காரணத்துடன் நேரடியாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் புகார்களை பதிவு செய்ய ஒரு  தளம் உதவுகிறது
இணையதள முகவரி :

Comments

Popular Posts